செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (20:18 IST)

’’அதை மட்டும் செய்ய வேண்டாம் ’’…..அஜித் குமார் கூறிய அறிவுரை…. யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் யுவன் சங்கர் ராஜா.

இவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது, தான் இசையமைப்பாளராக ஆனதற்கு இசையமைப்பாளர் ரஹ்மான் தான் காரணம் என்பதுபோல் பேசினார்.

இந்நிலையில் தனது மற்றொரு பேட்டியில், நடிகர் அஜித்குமார், தன்னை திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.