வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:53 IST)

விவேகம் கிளைமேக்ஸுக்கும் வலிமை கிளைமேக்ஸுக்கும் இருக்கும் ஒற்றுமை… என்ன தெரியுமா?

அஜித் வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு ஏற்றி வருகிறார்.

கிட்டதட்ட விவேகம் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித் சிக்ஸ் பேக்கில் தோன்றியது போல இந்த படத்திலும் தோன்றுவார் என சொல்லப்படுகிறது.