ஏன் குலுங்க குலுங்க ஓடி வர...? இதெல்லாம் தேவையா ஐஸ்வர்யா ராஜேஷ்...?

Papiksha Joseph| Last Updated: வியாழன், 18 பிப்ரவரி 2021 (19:59 IST)

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பாலிவுட்டிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாவில் ஜாகிங் சென்ற வீடியோவை வெளியிட்டு வேறுமாதிரி பார்வைக்கு ஆளாகியுள்ளார். ஆம் நெட்டிசன் ஒருவர், ஏன் குலுங்க குலுங்க ஓடி வர...? என மார்க்கமான கமென்ஸ்களால் மோசமாக விமர்சித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :