எப்படிங்க இவ்ளோவ் அழகா இருக்கீங்க...? நிவேதா பெத்துராஜை கண்டு உருகிய ரசிகர்கள்!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 18 பிப்ரவரி 2021 (19:40 IST)

ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த " அல வைகுந்தபுரமுலோ " படத்தின் முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த இவர் மாடர்ன் தமிழ் பெண் முகஜாடையில் அனைவரும் கவர்ந்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது பொலிவு முக அழகை கண்டு எல்லோரும் சாய்ந்துவிட்டனர். அம்மணி காருக்குள் இருந்தபடியே சிம்பிளாக எடுத்துக்கொண்ட சில செல்ஃபி போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டிவிட மொத பேரும் அவரது இன்ஸ்டா பக்கத்தை விட்டு நகராமல் குத்தவச்சு உட்கார்ந்திருக்காங்க....


இதில் மேலும் படிக்கவும் :