புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (22:39 IST)

சோற்று மூட்டை ஐஸ்வர்யா தத்தா.... கலாய் வாங்கும் வீடியோ!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 
 
இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. 
 
இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற பேண்ட் டீ ஷர்ட்டில் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிடுகிறேன் என தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் உடலை அப்படி இப்படி காட்டி கலாய் வாங்கியுள்ளார்.