வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (22:23 IST)

சமூக கருத்தை சொல்லவரும் "வென்றிடபழகு"!

தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தியாகராஜன் மோகனசுந்தரிசெந்தில்வேல் வழங்கும் புதிய படமான வென்றிடபழகு டைட்டில் வெளியீடு!!
 
தமிழ் சினிமாஸ் வழங்கும் தியாகராஜன், மோகன சுந்தரி செந்தில்வேல் தயாரிப்பில் தொடங்க இருக்கும், புதிய தமிழ் திரைபடத்தின் தலைப்பை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.சுரேஷ் காமாட்சி அவர்களால் வெளியிடப்பட்டது. 
 
இத்திரைப்படத்தை தனபால் கணேஷ் அவர்கள் இயக்க உள்ளார். வென்றிட பழகு என்ற இத் திரைபடத்தின் தலைப்பு ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் தலைப்பை போலவே படமும் ஒரு நல்ல சமூக கருத்து கொண்ட படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.