செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (16:42 IST)

மீண்டும் பொல்லாதவன் காமெடி கூட்டணி

மீண்டும் பொல்லாதவன் காமெடி கூட்டணி

தனுஷுடன் பல படங்களில் கருணாஸ் நடித்திருந்தாலும் பொல்லாதவன் படத்தில்தான் இவர்களின் காம்பினேஷன் சரியாக வொர்க் அவுட்டானது.


 


ஐரணி என்னவென்றால், அதன் பிறகு இவர்கள் இணைந்து நடிக்கவேயில்லை. இப்போது மீண்டும் வெற்றிமாறன் படத்தில் இவர்கள் இணைகிறார்கள்.
 
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் கருணாஸ். இவர்கள் காம்பினேஷன் கதையோட்டத்தில் இயல்பாக பொருந்தியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.