செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (12:17 IST)

புருஷன் பிடித்த புகைப்படங்கள் - சினேகா வெளியிட்ட வீடியோ!

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்தார். 
 
குடும்பம் வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டாலும் தொலைக்காட்சி பக்கமும் அவ்வப்போது வந்து போவார். இந்நிலையில் "Hubby slicks" என தலைப்பிட்டு பிரசன்னா பல அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புன்னகை அரசியை ஒவ்வொரு பிரேமிலும் வித விதமாய் ரசித்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.