புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (18:25 IST)

பிங்க் காஸ்டியூம் பீலிங்ஸ் ஏத்துது... ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சினேகா!

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் நடிகை சினேகா தற்போது பிங்க் கலர் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து ரசிகர்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.