புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (14:09 IST)

உனக்கு லவ்லி மேன்.... வெறித்தனமா ஒர்க் அவுட் செய்யும் சிம்பு - வீடியோ!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இப்படம் வெற்றிகரமான தியேட்டர்களில் ஓடி வருகிறது.
 
இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு ஜிம்மில் ட்ரைனருடன் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
மிகவும் கடினமாக ஒர்க் அவுட் செய்த சிம்புவை லவ்லி என கூறி ட்ரைனர் பாராட்ட அதற்கு சிம்பு, உனக்கு லவ்லி மேன் எங்களுக்கு லவ்லி இல்லையே என வலியில் துடித்துள்ளார். இதோ அந்த வீடியோ..