1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (18:01 IST)

கீழ எதுனா போட்டிருக்கியா இல்லையா? அடிச்சு துக்கும் ஆடை - பதறிய ரெபா ஜான்!

கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ரெபா மோனிகா ஜான் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தார். இவர் மலையாள திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து நடிகையாக பிரபலமானார். 
 
2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். 
 
இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகங்கு பின்னர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் மாடர்ன் கிளிக்ஸ் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.