நடிகை கிரணின் லேட்டஸ்ட் ஹாட் & கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஆனால் தான் சமூகவலைதளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்வதால், தன்னை பலரும் ரகசியமாக படுக்கைக்கு அழைப்பதாக கூறியிருந்தார். நான் எனக்குப் பிடித்தமான உடைகளில் புகைப்படங்களை பகிர்வதால் என்னை எல்லோரும் அந்த மாதிரி நினைத்துக் கொள்கிறார்கள்.