வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (14:34 IST)

கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து இப்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிக்கும் கேம்சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

இன்னும் தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸாக வில்லை என்றாலும் அவருக்கு இங்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள்தான். அந்த வகையில் வித்தியாசமான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)