வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (09:47 IST)

நடிகர் விக்ரம் தந்தை மரணம்

நடிகர் விக்ரமின் தந்தை நடிகர் வினோத் ராஜ் இன்று மாலை உயிரிழந்தார்.

 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் தந்தை வினோத ராஜ் இன்று மாலை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
 
வினோத் ராஜ் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 80 வயதாகும் இவர் இன்று மாலை மரணமடைந்தார்.