நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதலிடம்….
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில், நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த ஆண்டில் அட் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் டுவிட்டர் என்ற சமூக வலைதலத்தில் அதிகம் பேசம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்களின் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ்
அதிகம் பேசம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே பிடித்துள்ளார். இதை டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது