திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (22:27 IST)

நடிகர் அஜித் பட பாடல் புதிய சாதனை !

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 19 ஆம் ஆண்டு வெளியான படம் விஸ்வாசம்.

இப்படத்திற்கு டி-இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே #Kannanakanney என்ற பாடல் யூடியூப் சேனலில் சுமார் 150 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.