வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (15:05 IST)

விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் குறும்படம்! வைரல் வீடியோ

vijay's son Sanjay
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் குறும்படம் இயக்கி வருகிறார்.  இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு. இப்படம்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, தற்போது விஜய்67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் இயக்கி வரும் வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய்யின் போக்கிரி படத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகமான சஞ்சய், கனடாவில் உள்ள யுனிவர்ஷிட்டியில் சினிமா பற்றி படித்து வருகிறார்.

அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.