1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (13:41 IST)

டோன்ட் வொரி கேரளா..! இசைப்புயல் ஆறுதல்

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். 

 
அப்போது மேடையில் அவரது புகழ்பெற்ற பாடலான 'முஸ்தஃபா... முஸ்தஃபா...' பாடலை கேரளா... கேரளா... டோன்ட் வொரி கேரளா! என்று மாற்றி பாடி, கேரளாவுக்கு ஆறுதல் கூறினார். அவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பாடும்போது அரங்கில் இருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் கரவொலியால் அரங்கை அதிரவைத்தனர்.
 
இந்த வீடியோவை கேரளாவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.