பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர்?
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் ஒரு போட்டியாளர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் இன்று நடன இயக்குனர் அமீர் என்பவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக எண்ட்ரி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் மீண்டும் ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆக உள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் பிக்பாஸ் போட்டியாளராக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது