வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (15:17 IST)

கண்ட இடத்தில் கை வைத்தார்கள்: கடை திறப்பு விழாவில் அசிங்கப்பட்ட நடிகை

மகாராஷ்டிராவில் கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகையை அங்கு கூடியிருந்தவர்கள் கண்ட இடத்தில் கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக நடிகர் நடிகைகள் கடை திறப்பு விழாவிற்கு செல்வது வழக்கம். இவர்களின் வருகையால் அந்த கடை சுற்றுயுள்ள பகுதிகளில் கூட்டம் அலைமோதுவதும் வழக்கம். அப்படி கடைதிறப்பு விழாவிற்கு சென்று ஒரு நடிகை படாதபாடு பட்ட நிகழ்வை தான் இப்பொழுது நடந்திருக்கிறது.
 
அவுரங்காபாத்தில் கடை திறப்பு விழாவிற்கு பாலிவுட் நடிகை ஜரீன் கான் சென்றார். அவரது வருகையால் கடை முன்பு ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. விழா முடிந்ததும் திரும்பிய நடிகையை அங்கிருந்தவர்கள் கண்ட இடத்தில் கை வைக்க தொடங்கினார். இதனால் கோபமடைந்த அவர், அங்கிருந்தவர்களை அடிக்க துவங்கினர். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.