செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:27 IST)

செப்டம்பரில் 17 படங்கள் ரிலீஸ்...ரசிகர்கள் மகிழ்ச்சி

TOLLYWOOD
டோலிவுட் எனப்படும் தெலுங்கு சினிமாவில், செப்டம்பரில் மட்டும் 17 படங்கள் ரிலீஸாக வரிசையில் உள்ளன.

இந்தியாவில், சினிமா என்றாலே  பாலிவுட் படங்கள் தான் என்றிருந்த நிலையில் தற்போது மாறிவருகிறது.

தென்னிந்தியாவில், பாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில், ஆர்.ஆர்.ஆர். கே.ஜி.எஃப்1.2, பாகுபலி, இந்தியன்-2, விக்ரம் உள்ளிட்ட படங்கள் பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாகி, இந்தியில் டப் செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெறுகிறது, வசூலிலும் சாதனை படைக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் ரிலீஸான கார்த்திகேயா-2, லைகர் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ள நிலையில், செப்டம்பரில் மட்டும் 17 படங்கள் ரிலீஸாக வரிசையில் உள்ளன.

17 FILMS RELEASING IN TELUGU - SEPTEMBER
Laththi - 15th
AAGMC - 16th
RangaRangaVaibhavanga - 02nd
First Day First Show - 02nd*
AakasaVeedhullo - 02nd
Brahmastra - 09th
OkeOkaJeevitham - 09th
NMBKV - 09th
GurtundaSeethakaalam - 09th
KothaKothaga - 09th
SaakiniDaakini - 16th
CrazyFellow - 16th
KrishnaVrindaVihari - 23rd
Alluri - 23rd
DongalunnaruJaagratha - 23rd
Ravanasura - 30th*
PonniyinSelvan - 30th