Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பீட்ருட் அல்வா செய்ய..!!

Written By Sasikala
Updated: சனி, 25 ஜூலை 2020 (14:42 IST)
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
நெய் - 200 கிராம்
பசும்பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
கிஸ்மாஸ் பழம் - 50 கிராம்

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.
 
பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில்  சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி  விடவேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
 
அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து,  அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments