Daily Horoscope
✕

வீட்டிலேயே சுவையான ரசகுல்லா செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 9 ஜனவரி 2021 (11:25 IST)
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
ஐஸ் கட்டி -  3
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
பிஸ்தா - 2

செய்முறை:
 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஓரளவு சுண்டக் காய்ச்சவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பாலை திரியும் வரை கிளறவும். அடுத்து பாலில் ஐஸ்  கட்டிகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
 
பின்னர் திரிந்த பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும். அடுத்து உருண்டையினை அதில் போட்டு ஊறவிட்டு அடுத்தநாள் சாப்பிட்டால் ரசகுல்லா தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments