Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பாஸ்மதி அரிசி கீர் செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 20 நவம்பர் 2021 (17:33 IST)
பால் - 3 கப்
பாதாம்பருப்பு - 6
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய்தூள் - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
கண்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:
 
அரிசியை அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும்.
 
அரை வேக்காடாக வேக வைத்த அரிசியை கொதிக்கும் பாலில் கொட்டி நன்கு வேக விடவும். ஒரு மேசைக்கரண்டி பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்கவும்.
 
நன்கு கரைந்தவுடன் வெந்து கொண்டிருக்கும் சாதத்துடன் சேர்க்கவும். பாதாம்பருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
 
சாதம் நன்றாக வெந்தவுடன், பால் பாதியாக குறைந்தவுடன், சர்க்கரை, நெய், பாதாம்பருப்பு, ஏலக்காய்தூள், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கமகம நறுமணத்துடன், சுவையான பாஸ்மதி அரிசி கீர் தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments