Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி...!

Updated: வெள்ளி, 18 மே 2018 (18:24 IST)
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி
 
செய்முறை:
 
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து  மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும். பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப்  பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும். சுவையான மாம்பழ  ஐஸ்கிரீம் தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments