Daily Horoscope
✕

கனவு பலித்தது - தமன்னா

Written By Webdunia
Updated: சனி, 21 மார்ச் 2009 (17:15 IST)
webdunia photoWD
அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாத ி‌ ர ி?

கால ே‌ஜ் ஸ ்ட ூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு ந ேர ா சொல்கிற தை‌ர ியமான கேரக்டர். இந்த கேரக் ட‌ர ில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், ச ூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.

பையாவில் நயன்தாராவுக்குப் பதில் நடிக்கிறீர்களே...?

நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறேன்னு சொல்வதைவிட எனக்கு அந்தப் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்ததுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நயன்தாராவை பையாவுக்காக ஒப்பந்தம் செய்தது பற்றியெல்லாம் எனக்கு தெ‌ர ியாது. லிங்குசாமி கேட்டார், நான் ஒத்துக் கொண்டேன். மற்ற விஷயங்கள் எனக்கு தேவையில்லாதது.

தெலுங்கிலும் நடிக்கிறீர்களாமே...?

ஆமாம், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறேன்.

பையாவுக்காக நீங்கள் கார் ஓட்ட கற்றுக் கொண்டது உண்மையா?

பையாவில் நான் டிரைவிங் பண்ற மாத ி‌ ர ி நிறைய சீன்ஸ் இருக்கு. கார் ஓட்ட தெ‌ர ிஞ்சா நல்லதுன்னு லிங்குசாமி சொன்னார். கத்துக்க அதிக நாள் இல்லாததால் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து கத்துகிட்டேன்.

படத்தில் சேஸிங் காட்சியில் நடித்தீர்களா?

அப்படி எதுவும் இல்லை. கார் ஓட்டுவதுபோல் சில காட்சிகள் வருகிறது அவ்வளவுதான்.

கண்டேன் காதலை பற்றி சொல்லுங்கள்...

இந்தியில் ஜப் வி மெட் படத்தை பல தடைவை பார்த்திருக்கிறேன். இதில் நடித்ததற்காக க‌ர ீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் நிறைய கிடைத்தன. இந்தப் படத்தில் நடிக்க மாட்டோமா என பல நாட்கள் கனவு கண்டிருக்கிறேன். கனவு காணுங்கள் பலிக்கும் என்று அப்துல் கலாம ்‌ஜி சொன்னதுபோல் என்னுடைய கனவு பலித்திருக்கிறது. ஜப் வி மெட் படம்தான் தமிழில் கண்டேன் காதலை என்ற பெ ய‌ர ில் தயாராகிறது. பரத் ஜே ாடியாக நடிக்கிறேன்.

க‌ர ீனா கப ூ‌ ரின் ஸ்டைலை பின்பற்றுவீர்களா?

இந்தப் படம் உண்மையிலேயே எனக்கு சவாலானது. க‌ர ீனா கபூர் அற்புதமாக நடித்திருப்பார். அதற்காக அவரை காப்பி அடிக்க மாட்டேன். என்னுடைய ஸ்டைலில்தான் நடிப்பேன்.

எல்லாம் காட்டு

பரபர ஆக்சன்.. ஹாலிவுட் ஸ்டைலில் டிரெய்ன்!.. டிரெய்லர் வீடியோ வேறலெவல்...

கர்நாடக மாநில சிருங்கேரி சாரதா பீடம் கோயிலுக்கு சென்ற த்ரிஷா.. அரசியலில் குதிப்பதற்கு முன் வழிபாடா?

கைதி பட வாய்ப்பை தவறவிட்ட விஜய் சேதுபதி

4வது முறையாக அம்பிகாபதி இயக்குனரோடு இணையும் தனுஷ்.. புது பட அப்டேட்..

ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!.. கெனிஷா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Show comments