Daily Horoscope
✕

என்னால் நடிக்க முடியாது? கார்த்தி படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 1 டிசம்பர் 2022 (16:01 IST)
நடிகை நயன்தாரா பையா பட வாய்ப்பை வேண்டாம் என கறாராக கூறி விட்டாராம்.
 
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தில் நடிகர் கார்த்தி - தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். 
 
இப்படத்தின் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை அவர்களை காதலிக்க தூண்டி இருவரும் காதலித்தனர். 
 
ஆனால் கார்த்தியின் அப்பா சிவகுமார் அவர்களை பிரிந்துவிட்டார். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை தமன்னா என்ற ரகசியம் வெளியாகியுள்ளது. 
 
ஆம் இயக்குனர் ளுக்கு சாமி பேட்டி ஒன்றில், நயன்தாராவை அணுகியபோது அவர் சம்பள விஷயத்தில் ஒத்துவராததால் இப்படத்தில் இருந்து நிராகரித்துவிட்டு தம்மனாவை ஒப்பந்தம் செய்ததாக கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

ஜேசன் சஞ்சய் ஒரு கல்லூரி மாணவியை காதலித்தாரா? அதன்பின் என்ன நடந்தது? அவரே அளித்த பதில்..

ரிலீஸுக்கு முன்பே மாஸ் காட்டும் ஜெயிலர் 2 .. 20 மில்லியன் பார்வைகளை கடந்த ட்ரெய்லர்!

Dorothy OTT Release Date: கார்த்திக் சுப்புராஜின் டோரதி .. OTT ரிலீஸ் தேதி இதுதான்!

Baththa box office: 5 நாட்களில் ரூ.11 கோடியை கடந்த பத்தா

எப்படி வேணா ட்ரோல் பண்ணுங்க!.. ஹேட்டர்ஸ்க்கு அட்லி பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments