7 வருடம் கேப்... விவாகரத்துக்கு பின் உண்மை காரணம் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Written By papiksha joseph
Updated: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (14:32 IST)
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி இயக்குநரானார். அந்த  போதிலும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை. இவர் நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையில் செட்டில் ஆனார். 
 
அதன் பிறகு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் பிறந்தனர். இதனிடையே 18 வருட திருமண வாழ்க்கையை அண்மையில் விவகாரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில் தற்போது 7 வருடங்களாக சினிமாவில் கேப் விட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் அதிகம் கவனத்துடன் இருந்து வருகிறார். 
 
இந்த இடைவெளிக்கு காரணம் எனது மகன்கள். அவர்களின் வளர்ச்சியில் நான் அக்கறை செலுத்துவதற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தேன் என கூறினார். 

எல்லாம் காட்டு

வலிமை ஏன் மிஸ் ஆச்சி?!.. மனம் திறக்கும் ஹெச்.வினோத்!..

ஜெயிலர் படத்துக்கு U/A!. ஜனநாயகனுக்கு A சர்ட்டிபிகேட்!. ஹெச்.வினோத் ஃபீலிங்...

1000 கோடி சொத்து இருக்கும்.. ஆனா மக்கள் கருணை காட்டுவாங்க!.. ஹெச்.வினோத் ஓப்பன்

2வது நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டிய ஜனநாயகன்!.. விஜய்னா மாஸ்தான்!..

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய The Odyssey!.. உலகம் முழுவதும் வசூல் என்ன?..

அடுத்த கட்டுரையில்