வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (15:37 IST)

விஸ்வரூபம் எடுக்குமா இந்திய அணி..? நாளை செகண்ட் 20- 20

நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாம் டிவென்டி- 20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நாளை நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படுமா என்பது வீரர்களின் கையில் உள்ளது.
 
இந்நிலையில் பேட்டிங் வரிசையில் கோலி, ரோகித், தவான் போன்றோர் பலமாக உள்ள நிலையில் பந்து வீச்சிலும் குணால் பாண்டியா போன்றோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல், கிரிஸ்லின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் வெற்றி பெற இந்தியாவுக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என கருதப்படுகிறது.