புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:31 IST)

இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி: ஸ்மிரிதி மந்தனா அரைசதம்

இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி: ஸ்மிரிதி மந்தனா அரைசதம்
இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஸ்மிருதி மந்தனா அரை சதம் அடித்து அசத்தியுள்ளார் 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெறு பந்து வீச முடிவு செய்தது 
 
இதனை அடுத்து இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந் நிலையில் ஸ்மிருதி மந்தனா அபாரமாக 80 ரன்கள் அடித்து இன்னும் அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார். இவற்றில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக சற்று முன் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது