திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 மே 2021 (16:33 IST)

நான் இப்போதும் சிங்கிள்தான்… ஷுப்மன் கில் காதல் குறித்த கேள்விக்கு பதில்!

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் தான் சிங்கிள்தான் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். அதில் சிறப்பாக விளையாடிய இவர் இப்போது இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். இவரும் சச்சினின் மகள் சாராவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. காதல் குறித்த கேள்விக்கு இப்போது இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள கில் ‘நான் இப்போதும் சிங்கிளாதான் இருக்கிறேன் ‘ எனக் கூறியுள்ளார்.