வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 மே 2017 (11:34 IST)

மனைவி பேச்சை தட்ட முடியாமல் இந்த வேலை பார்த்த சேவாக்!!

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டி நடைபெற்றது. இதில், மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. 


 
 
பஞ்சாப் அணி ஆலோசகராக செயல்பட்ட சேவாக் போட்டியை பார்க்க ஆர்வமாக இருந்தார். ஆனால் சேவாக்கின் மனைவி படத்திற்கு அழைத்து செல்லுமாரு கூறியுள்ளார். 
 
மனைவியின் பேச்சை தட்ட முடியாத சேவாக் தியேட்டருக்கு சென்றுவிட்டார். மனைவியோடு தியேட்டருக்கு போனாலும், புனே -மும்பை போட்டியை செல்போன் ஆப் மூலம், நேரலையில் பார்த்துள்ளார் சேவாக். 
 
இதனை போட்டோவாக எடுத்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சேவாக். மகிழ்ச்சியான மனைவி எனில், மகிழ்ச்சியான வாழ்க்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.