செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:39 IST)

சூர்யகுமார் யாதவ்வுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிருத்வி ஷா!

இந்திய அணிக்கு ஒரு ஆக்ரோஷமான நடுவரிசை ஆட்டக்காரராக உருவாகி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இப்போது இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இதையடுத்து அவரின் சக ஆட்டக்காரரான பிருத்வி ஷா வித்தியாசமான முறையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.