வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (19:25 IST)

பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் மகள் திருமணம்: பந்துவீச்சாளரை மணக்கின்றார்!

பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் மகள் திருமணம்: பந்துவீச்சாளரை மணக்கின்றார்!
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் மகள் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஆப்ரிடி என்பதும் இவரது பேட்டிங் மற்றும் பவுலின் மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அப்ரிடியின் மகள் அக்ஷாவுக்கும் பிரபல பந்துவீச்சாளர் சாஹீன் அப்ரிடி என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அப்ரிடியின் மூத்த மகள் அக்ஷாவு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாகவும் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது