Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்: டிவில்லியர்ஸ்

Written By Mahendran
Updated: செவ்வாய், 24 மே 2022 (12:10 IST)
ஐபிஎல் உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்கா வீரர் டிவிலியர்ஸ் மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் டிவில்லியர்ஸ். இவர் மிகச் சிறப்பாக விளையாடி நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2023 சீசனில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் 
 
மீண்டும் அவர் பெங்களூர் அணியில் தான் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடங்கியது முதல் அனைத்து சீசன்களிலும் அதிரடி பேட்டிங் செய்து எதிரணிகளை கலங்க வைத்த நிலையில் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

அடுத்த கட்டுரையில்
Show comments