Daily Horoscope
✕

விபூதியை எந்த விரல்களால் வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்...?

Written By Sasikala
Updated: வியாழன், 1 ஏப்ரல் 2021 (16:52 IST)


கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும்.
 
கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால், அது தீராத நோயை ஏற்படுத்தும்.
 
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொள்வதால், பொருட்கள் நாசமாகும்.
 
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால், நிம்மதியின்மை உண்டாகும்.
 
மோதிர விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
 
சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்தால், அது கிரக தோஷத்தை ஏற்படுத்தும்.
 
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
 
வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்று கொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று  விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக் கொள்ள வேண்டும்.
 
'நீறில்லா நெற்றி பாழ்' என்கிறாள் அவ்வைப்பாட்டி. "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர். 

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments