காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோகங்கள் என்றால் என்ன தெரியுமா...!
Updated: வியாழன், 29 நவம்பர் 2018 (12:06 IST)
பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும். யோகங்கள் 27. இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு. அதில் விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள்.