Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகத்தியர் மாமுனி பற்றிய அறிய தகவல்கள்...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:41 IST)
 
அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து  விளங்கியவர்.
 
சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர். தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். காவிரியை அடக்கி கமலண்டத்தில் நிறுத்தியவர். ஆறுமுகக் கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர்.
 
ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியர். விந்தியமலையை அடக்கியவர். வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர்.  அகத்தியர் இயற்றிய ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments