Daily Horoscope
✕

கரூர்: ஜீவ சமாதி ஆலயத்தில் சங்காபிஷேகம் நிகழ்ச்சி

Updated: திங்கள், 17 ஜூன் 2019 (17:00 IST)
இதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் மஹா சங்காபிஷேக நிகழ்ச்சியும், ஜீவ சமாதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு மகா அபிஷேகம் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு ஒத்தை வேட்டிசித்தர் அருள் பெற்றனர்.

 

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments