Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதை போக்கும் வழிமுறைகள்...!

Updated: வியாழன், 1 நவம்பர் 2018 (12:45 IST)
 
திருநீறு, கல் உப்பு, மிளகு, மிளகாய் வத்தல், நவதானியங்கள், கடுகு போன்றவற்றை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி கொள்ளலாம். இரவில் வீட்டிற்கு வெளியே வந்து  கிழக்கு முகமாக நின்று மூன்றுமுறை வலமாகவும், மூன்றுமுறை இடமாகவும், தலையை சுற்றி முச்சந்தியில்  போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.
 
திருஷ்டிக் கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்றுமுறை சுற்றி பின் தண்ணீரில் போடலாம். தேங்காயினை தலையை சுற்றிய பின் தேங்காயை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும். 
 
திருநீறு, கல் உப்பு, மிளகு, மிளகாய் வத்தல், நவதானியங்கள், கடுகு போன்றவற்றை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி கொள்ளலாம். இரவில் வீட்டிற்கு வெளியே வந்து கிழக்கு முகமாக நின்று மூன்று முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும், தலையை சுற்றி முச்சந்தியில்  போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments