திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:52 IST)

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் காலிறுதிக்கு முன்னேற்றம்

ரியோ ஒலிம்பிக், பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவானின் டாய்சு யிங்-கை எதிர்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடினார்.


 


இதில் அபாரமாக செயல்பட்ட சிந்து, 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதை அடுத்து, அவர் காலிறுதி போட்டியில்,  சீன வீராங்கனை யிஹான் வாங்கை எதிர் கொள்ள இருக்கிறார். இப்போட்டி,  இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு நடக்கிறது.