1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 மே 2022 (23:03 IST)

உலகில் உயரமான பெண் புதிய சாதனை...

tallest girl rumenia kelki
துருக்கியை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இந்த உலகில் அரிய பெரிய சாதனைகளைச் செய்வோரை சிறப்பிக்கும் வகையில் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர்களின் பெயர் பதிவு செய்யப்படும்.

அந்த வகையில் துருக்கி நாட்டைச் சேர்ந்த துருக்கி பெண் ஒருவர் ஐந்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இந்நிலையில்,பிப்ரவரி 2022 ஆம் ஆண்டின்படி, உலகில் உள்ள நீளமான விரல்11.2 செம்.மீ, பெண்களில் மிகப்பெரிய கை அளவு கொ ண்டவர் 24.93 செமீ, இடது கை அளவு 24.26 செமீ, உயிருடன் இருக்கும்  நபர் 59.90செமீ என்ற பிரிவில் ருமேசியா கெல்வி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

அவரது உயரம் 215.16 - 7 அடி 0.7 அங்குலம் ஆகும், இவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.