திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (10:43 IST)

பிரபல ஹோட்டலில் பெண்கள் டாய்லெட்டை எட்டி பார்த்த ஊழியர் கைது

பிரபல ஹோட்டலில் பெண்கள் டாய்லெட்டை எட்டி பார்த்த ஊழியர் கைது

பிரபல ஹோட்டல் ஒன்றில் பெண்கள் டாய்லெட்டை எட்டி பார்த்த ஹோட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
 

 
பெங்களூரில் மிகப் பிரபலமான ஹோட்டல் வாசுதேவ் அடிகாஸ். இந்த ஹோட்டலுக்கு பெங்களூரின் மிக முக்கிய விவிஐபிக்களும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.
 
இந்த ஹோட்டலில்தான் 20 வயது மதிப்புள்ள இளம் பெண் டாய்லெட் சென்றுள்ளார். அப்போது, அந்த ஹோட்டல் ஊழியர் அந்தப் பெண் டாய்லெட் சென்றதை மறைந்து இருந்து பார்த்துள்ளார். இதைக் கண்ட அந்தப் பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். மேலும், இது குறித்து கோரமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஹோட்டல் சப்ளையர் கைது செய்யப்பட்டார்.