Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசை இடத்தில் ரஜினி - ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கிறதா பாஜக ?

Published: திங்கள், 2 செப்டம்பர் 2019 (15:01 IST)
தமிழிசையின் பாஜக தலைவர் பொறுப்பை ரஜினி ஏற்கவேண்டுமென பாஜக தலைமை அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பாஜகவின் முகமாக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

பாஜகவில் உள்ள பிரமுகர்கள் சிலர் நியமிக்கப்பட்டால் அது தற்போதைய நிலையை விட இன்னும் மோசமாகவே அமையும் என்பதால், தமிழகத்தைக் கவரும் முகமாக இருக்க வேண்டுமென பாஜக தலைமை நினைக்கிறது. இதனால் பாஜகவுக்கு நெருங்கிய நட்பு சக்தியாக இருக்கும் ரஜினியை நியமிக்கலாம் என்ற ஆசையோடு அவரை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிகிறது.

சமீபகாலமாக ரஜினியும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் ரஜினி பாஜகவின் கோரிக்கையை ஏற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் குத்தி கொலை.. டைம் ஸ்கொயரில் நடந்த விபரீதம்...

முதல்வர் விஜய் சிறைக்கு விசிட் பண்ணியதற்கு காரணம் ஜோசியமா?!. பரவும் தகவல்!...

குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..

தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

டிரைவிங் லைசென்ஸ் இனி டிஜிட்டல் மூலம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments