திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (22:49 IST)

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழந்தது

வண்டலூரில்  வளர்ந்து வந்த வெள்ளைப் புலி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சற்று அரிய வகை  வெள்ளை பெண் புலி உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில், தொடர் சிகிச்சை அளித்தும்  இன்று இறந்துவிட்டதாக தகவல்.