Daily Horoscope
✕

வரும் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலா??

Written By Sugapriya Prakash
Updated: புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:36 IST)
வரும் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அமல் படுத்தி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். 
 
ஆம், இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 1 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.
 
இந்த கூட்டத்தில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வரும் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments