ஆடி மாதம் வந்துவிட்டால்....பணம் காலி ?
ஆடி மாதம் வந்துவிட்டாலே அனைத்துக் கடைகளிலிலும் சீசன் சேல் மற்றும் மன்சூல் ஆஃபர் என்று விதவிதமான தள்ளுபடிகள் போடுவர்.
பண்டிகைக் காலத்தில் ஆடை எடுக்கவேண்டுமென்று நினைத்திருப்பவர்களும் எப்படியாவதும் இந்த ஆடி சீசனல் சேலின் போதும் நல்ல தள்ளுபடியாக இருந்தால் புதுத் துணிகளும், பொருட்களும் எடுப்பர்.
இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் ஆடி வந்தால் பர்ஸ் காலி என்று குடும்பஸ்தர்களும், குடும்பத்தலைவர்களும் இணையதளத்தில் மீம்ஸ் மற்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.