Daily Horoscope

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்

Written By Mahendran
Updated: செவ்வாய், 16 நவம்பர் 2021 (13:21 IST)
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த வாரம் வரை தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு தற்போதுதான் மீண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

இந்தியாவுக்கு 100 சதவீத வரி!.. அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது...

வீட்டுக்கு வா!.. மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!.. ஆந்திராவில் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments