1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (09:01 IST)

உதயநிதி இருந்து கச்சத்தீவில் ஒருபிடி மண்ணை எடுத்து வரட்டும் - விஜயபிரபாகரன்

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 
அப்போது அவர், எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். நல்ல கேள்வி தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள் என பேசியுள்ளார்.