செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (21:00 IST)

குழந்தைகளுக்கு ரொட்டி, பால் முட்டை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

vijay makkal iyakkam
விஜய் மக்கள் இயக்கம்  மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றது. அதன்படி, இன்று தஞ்சாவூரில்  மக்களுக்கு ரொட்டி_பால்_முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தன் ரசிகர்கள் மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ’’தஞ்சை மாவட்ட திருவிடைமருதூர் ஒன்றிய திருச்சேறை தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,

ரொட்டி_பால்_முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.!’’என்று விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் இயக்கம் தம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’'தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, தஞ்சைதெற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும், தஞ்சைமத்திய மாவட்ட பூதலூர் தெற்கு ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும், தஞ்சை மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும், தஞ்சை மாவட்ட திருவிடைமருதூர் ஒன்றிய திருச்சேறை தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும்,  ரொட்டி_பால்_முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.!’’ என்று தெரிவித்துள்ளார்.